திங்கள், ஜனவரி 17, 2011

பிஞ்சு பிச்சா தான் உண்டு.....


வெட்டி எடுத்த கரும்பு
வட்டில் எடுத்த அரிசி
கட்டில் இருந்த செங்கல்
முற்றில் வந்து அடுப்பாகி .... எண்டு
நெப்பில் இருந்த பொங்கலை - இந்த
காட்டில் இட்டு சேர்க்க
மண்ணில் ஆடும் பிஞ்சு - வேலிக்
கம்பில் ஒன்றை பிச்சா (தான்) உண்டு.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பின் நான்கு வரிகளுக்கும் என்ன அர்த்தம்?
நெப்பில் ..பொருள்?
பொங்கலை காட்டில் படைப்பார்களா?
மண்ணில் ஆடும் பிஞ்சு எது?
வேலிக் கம்பில் ஒன்றை பிச்சா (தான்) உண்டு.?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நெப்பில் - நினைவில் என்பதை பேச்ச வழக்காக எழுத முயன்றேன்: குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

மண்ணில் ஆடும் பிஞ்சுக்கு: மண் விளையாடும் குழந்தை எனும் பொருள் தாண்டி என்ன பொருந்தும் என சிந்திக்கலாமோ என்னவோ......

என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்ததுக்கும். கேள்விகளால் ஒரு தேடல் செய்ததுக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

Oh....இப்போதுதான் புரிந்தது வலிகள்!!

கருத்துரையிடுக