திங்கள், அக்டோபர் 24, 2011

என்னிடம் கேட்கக்கூடாத கேள்விகள்....



இந்த பீல்டில் ஸ்கோப் இருக்கா ?
அடிங் மவனே நான் என்ன சோசியக்காரனா ? நல்ல லென்சு போட்டு பாரு ஸ்கோப் கிடைச்சாலும் கிடக்கும் (இந்தக் கேள்வி கேட்ட பிறகு உன்னில இருந்த ஸ்கோப் போயுட்டுது)
எப்ப முடியுது ?
கலியாணத்தில இருந்து கல்லூரி, கக்கூசு வரைக்கும் இதே கேள்விதான், அடப் போங்க போஸ் போரடிக்குது...
நாயகன் பாணியில், அவனுகளை முடிக்க சொல்லு நான் முடிக்கிறான்....

நூறு எப்பிசோடு அப்புறம் ரீகப் அப்புறம் மறுபடியும் நூறு எப்பி சோடு மவனே மெகா சீரியல் எடுக்குறவன் முடிக்கட்டும் நான் முடிக்கிறான்.

செமி பைனல் அப்புறம் வைல்ட் கார்ட் அப்புறம் பிரீ பைனல் அப்புறம் மெகா பைனல் இந்த ரியாலிட்டி ஷோ பன்னுரனுவகளை நிறுத்த சொல்லு நான் நிருத்திறன்.

இப்ப ஐ.டி பீல்ட் பிக் அப் ஆயிட்டுதா ?

இதென்ன ஸ்கூட்டரா ? அட போங்க போஸ், நான் என்ன ஒபமாக்கே தெரியாது...
என்னதுல ரீ - சர்ச் பண்ணுற ?
ஆங்க, மண்ணாங்கட்டில.... ஏன் வெந்த புண்ணில வேல் பாச்சுறீங்க ?
do read{
    அண்ணே இது புல் அண்ணே , (பாதி பிசிட்டு) இது half அண்ணை...
   மறுபடி இது புல் அண்ணே , (பாதி பிசிட்டு) இது half அண்ணை...
}while (உருப்படியா கேள்வி கேக்கும் வரை);
முடிச்சுட்டு என்ன பிளான் ?
நாலு எருமை மாடு வேண்டி அமெரிக்கன் பூட் போல் கோச் பண்ணலாம் எண்டு இருக்கிறன் அசிஸ்டன்டுக்கு ஆள் தேவை வருரியளா ?
முடிச்சுட்டு எங்க ?
நான் ஊருக்கு எண்டுவன், ஏன் இங்கே இருக்கலாமே நல்ல ஒப்பசுனிட்டி, அங்க லைப் சேவ் இல்லை , விலை ஏறிட்டுது எண்டு ஒரு லெக்சர் அடிக்கவே , அட அதே மாவு , வேறை ட்ரை பண்ணுங்க போஸ்... அதுசரி நாம எதோ ஜேசன் பௌர்ன் எங்க போட்டோ வை கயில வச்சிண்டு ஆளாளுக்கு அலையுரானுகள் சுடுறதுக்கு... அங்க கத்தரிக்காய் விலை ஏறினா இங்கை புரோக்கிலி விலை ஏறுது...
அங்க என்னத்துக்கு போறாய் ?
ஒரு கிளிஞ்ச உள்ளாடை விட்டுட்டு வந்துட்டான் , அதான் எடுத்துட்டு வரலாம் எண்டு...

மாடு செத்தா மனுசன் தின்னான் தோலை உரிச்சு மேளம் கட்டி
அடிடா அடிடா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா நாக்கு மூக்கா.....

20 கருத்துகள்:

வேலணை வலசு சொன்னது…

//
ஒரு கிளிஞ்ச உள்ளாடை விட்டுட்டு வந்துட்டான் , அதான் எடுத்துட்டு வரலாம் எண்டு...
//

எடுத்திட்டுக் கெதியாத் திரும்பீரோணும் கண்டியளோ!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

அட. நான் முடிச்சிட்டு அங்க போறதை பற்றி பேசுறன்... எடுத்துட்டு அங்கயே போடுடுரதான் புத்தி, இங்க கொண்டந்தா டக்ஸ் பிரச்சனை வருமில்லை....

ramoshan Canagasaby சொன்னது…

very nice 'thoughts', you gotta def'ly try screenplay for a tam movie soon

thiruparan bala சொன்னது…

haha nalla nonthu poddingal pola..............

niranjan சொன்னது…

nalla sonneenga booss

thiru சொன்னது…

மச்சி IT பீல்ட்ல ஸ்கோப் இருக்கா இப்போ? phd இப்போ சேர்ந்தா எவ்வளவு வருஷமாகும் முடிக்க ?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

நல்லா கேக்கிறாரு டீடைல்லு....

sivanesan சொன்னது…

neyamana pechu..nalla karuthu..nenjula irundu vara seeraana paarvai...thulliyamana karthu kanippu...aazhnda sindanaai...i like this very much ;)

sivanesan சொன்னது…

adellaan seri...neenga prabha wine shop owner daane...eppo sir kadaya thorappinga?? ;)

jijendra சொன்னது…

மச்சி யாரோ கொங்கஞ்ச பேர் உன்னை வறுத்தேடுதிட்டானுகள் போல

jijendra சொன்னது…

இப்பவும் அந்த futbal coach assistan offer இருக்கா? அதில scope இருக்கா ?

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இந்த பதிவுக்கு பிறகுதான் வறுத்தல் கூடிட்டுது.... போன் போட்டு , சாட் பண்ணி confirm பண்ணுரான்கள் இந்தக் கேள்வி கேக்கலாமா வேணாமா எண்டு .....

ketha சொன்னது…

phd எண்டது வாழ்க்கை மாதிரி. எங்க போறம், என்ன செய்யுறம், என்னத்துக்கு செய்யுறம் எண்டதெல்லாம் தெரியாது. ஆனா கடைசி வரை எதையோ தேடிக்கொண்டே இருக்கோணும். கடைசியா முடிஞ்சுது எண்டு அவன் நாள்குறிச்சபிறகு, திரும்பி பார்த்தா சிலருக்கு சாதிச்சமாதிரி இருக்கும், சிலருக்கு துலைச்சமாதிரி இருக்கும். இது சொந்த அனுபவமில்ல, பாத்து கேட்டு நொந்த அனுபவம்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இதில் சில கேள்விகளை நானும் கேட்டிருக்கிறன், குறிப்பா முதல் கேள்வி மற்றும் அது தொடர்பான சிலவற்றை தயா அண்ணாவிடம்; இந்த அபத்தங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் வயதூடே வருகிறதோ என்னவோ; எனவே கேள்வியை என்னிடம் கேட்டவர்கள் வருத்தப் படாதீர்கள்...

தயா அண்ணா சொன்னது…

உதயா .. உண்மையில் அனுபவம் தந்த அறிவு .. : தனக்கென ஒரு இலட்சியத்துடன் முன்னோக்கி செல்பவன் எங்கும் தனக்கு வேண்டிய scope ஐ தானே உருவாக்கிவிடுகிறான். அவன் தான் பிரச்சனைக்கு (scope) தீர்வை தேடுபவன். பிறர் தீர்வுகளுக்கு ஏற்ற பிரச்சனைகளை (scope) தேடுபவர்கள்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

ஏற்றுக்கொள்கிறேன் தயா அண்ணா ஆனால் சமூகம் குறிப்பாக குடும்ப அழுத்தங்களில் இந்த பட்டறிவு பெற தேவையான காலமும் சந்தர்பமும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை....எனக்கு அறிவளவில் இதை உணர ஒரு கால அளவும் செயலுக்கு கொண்டு வர இன்னும் சில காலமும் தேவைப்பட்டது.... (ஆனால் குறிப்பாக எனக்கு நேரடி குடும்ப அழுத்தமில்லாவிடினும் நேரடி உந்துதல் சொல்ல தெரியவில்லை.....) இடையில் தொலைத்த அல்லது பெற்ற வை பற்றி தனியாக சிலாகிக்கலாம்....

தயா அண்ணா சொன்னது…

உதயா இப்போது குறிப்பாக எங்களுடைய சமுதாயம் தன்னம்பிக்கை மற்றும் தனி மனித இலட்சியத்திற்காக உழைப்பதை விட பிறர் மனதில் எம்மை பற்றிய அபிப்பிராயத்தை முகாமை செய்வதில் நேரத்தை செலவிடுகிறது. இப்படியான ஒரு சமுதாயத்தில் இருந்து தன்னம்பிக்கையை வளர்ப்பது என்பது எம்மில் பலருக்கு கடினமானதே. இதைப்பற்றி புறம்பாக பேசலாம். திருவள்ளுவரின் "நீ சுயனலமுள்ளவனாக இரு" என்பதே நினைவுக்கு வருகிறது.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

தன்னை தான் காதலன் ஆயின்.....

Vijay Kanth சொன்னது…

widunga bass. Elarum gopinath madiri aga mudiyadhu :p

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இந்தக் கருத்துக்கள் facebook இலிருந்து தரவேற்றப்பட்டவை...

கருத்துரையிடுக