சனி, மார்ச் 31, 2012

முழுமை இலக்கியம்....

ஜேகே அன்னையின் கணவன் மனைவி கதை ஒட்டி எழுந்த ஒரு காரசாரமான விவாதத்தை சுற்றி வாலிபன் பண்ணிய உல்லுல்லாயி.

சக்தி அண்ணை: ஜேகே 'ங்க' இடிக்குது.

ஜேகே: என்ன கையப்பிடிச்சு இழித்தியா?

வாலிபன்: அண்ணை, முழுமைக்கு செரியா பிரதிபலிக்கோணும்.

ஜேகே: என்ன கையப்பிடிச்சு இழித்தியா?

சக்தி: ஏங்க நான் செரியத்தானே பேசுறன்.

வாலிபன்: எனக்கு அப்படித்தான் தோணுது, எதுக்கும் இன்னொருக்கா கேளுங்கோ.

மல்டி பரல் தாக்குதல்
சக்தி: பொன்னியின்செல்வன் இலக்கிய....

ஜேகே: என்ன கையப்பிடிச்சு இழித்தியா?

கேதா: "வாங்க" நம்மூர் தமிழ்தான்.

வாலிபன்: பிரச்சனை அதில்லை தம்பி, கையப்பிடிச்சு இழுக்கலாமா இல்லை காலைப் பிடிச்சு வாரலாமா..... அடச்சே நம்மளையே குழப்பிடாங்களே....

யாரோ: புளோக்கர்களுக்குள் போட்டி இருக்கலாம் இந்த மாதிரி பூசல் இருக்கப் படாது...

இன்னொருவர்: வாங்க என்பது நமது வழக்கே, நானும் அப்படித்தான் சொல்லுறனான். ஜேகே கைப்பிடித்து இழுக்கவேயில்லை.

மற்றொருவர்: எப்படி எழுதுறார் எண்டது முக்கியமில்லை என்ன எழுதுறார் என்டதுதான் முக்கியம். எதுக்கு இப்படி தேவையில்லாம சண்டை.

இலங்கைத்தமிழன்: இந்த facebook grp ஐ மறுத்து பிரசாரியுங்கோ.

வாலிபன்: அண்ணை நான் 'ங்க' பற்றி தெரியாது எண்டு சொன்னன், முழுமை பற்றி மட்டும் சொன்னன், சக்தி அண்ணனின் நோக்கம் உன்னதமானது எண்டு எனக்கு படுது, செரியும் கூட.

என்ன கையப்பிடிச்சு இழுத்துயா ?
ஜேகே:சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, என்ன கையைப்பிடித்து இழுத்தியா?

சக்தி அண்ணை: டென்சனாகி, டேய் பெடியளா, இன்னிமே என்னை ஏதாவது பஞ்சாயத்து எண்டு கூப்பிடீங்க... மவனே அப்படியே ஓடிப் போயுடுங்க. சுகந்தி எனக்கு வந்த நிலமையப் பார்த்தியா, இதான் சின்னப் பசங்களோட சேரப்படாது எண்டுறது.

கேதா: (வாலிபனிடம்) அண்ணை இந்த இந்தியத் தமிழ்....

வாலிபன்: (சோகமாக) தங்கச்சிக்கு நாய் கடிச்சுட்டுதப்பா.......

கேதா: (மிரட்சியுடன்) அண்ணை நீங்களுமா.

9 கருத்துகள்:

Gobi சொன்னது…

எனக்கு இதனின் பின்னணி தெரியாது, ஆனால் நல்ல சுவாரசியமான ஸ்கிரிப்ட்.

ஏ.எ.வாலிபன் சொன்னது…

இது சிரிக்க மட்டுமே கோபி, ஏதும் ஏடாகூடமா யோசிச்சா நான் பொறுப்பல்ல.

ஜேகே சொன்னது…

என்ன கையப்பிடிச்சு இழித்தியா?

அட போப்பா ... ஓவரா கதைச்சு ... சக்திவேல் அண்ணா வேற படலைப்பக்கம் எட்டிப்பார்க்கவே மாட்டேன் எண்டு ஓடிவிட்டார் .. நீ வேற சாம்பிராணி போட்டுக்கொண்டு!

ஏ.எ.வாலிபன் சொன்னது…

பேசுறதால பிரச்சனை வரும் எண்டு சிலர் சொல்லுவினம், ஆனா பேசாம விடுறதால பிரச்சனை தீர்ந்திடாது. நீங்க இதை லைட்டா எடுத்தது சந்தோசம்.

Kannan சொன்னது…

உண்மை தான் திரும்ப திரும்ப தேவையில்லாமல் சும்மா இருந்த சக்திவேல் அண்ணாவை ஏன் கொண்டு வாரிங்கள் ?
போயும் போயும் உங்களையும் கேட்டனே ?
நீங்க ஒருத்தரும் support பண்ணட்டியும் கடைசியில என்ன மாதிரி போய் பேர்ல அந்த face book page ற்கு நல்ல பதிலடி கொடுத்திட்டம்

ஏ.எ.வாலிபன் சொன்னது…

வாங்க பாசு, நான் உங்கள் உணர்வை மதிக்குறேன், பட்டி மன்றங்களால் தீரும் விடயமல்ல எங்கள் பிரச்சனையும் அவர்கள் மனோபாவமும்.

எஸ் சக்திவேல் சொன்னது…

இப்பவெல்லாம் கருத்துரைகளுக்கு மேலிடத்தில் கெடுபிடிகள் ஜாஸ்தி.

(ஜாஸ்தி யாழ்ப்பாணத் தமிழா?)

எஸ் சக்திவேல் சொன்னது…

அருமை



Compiler error
%tag% Variable undefined.

Bobby சொன்னது…

//என்ன கையப்புடுச்சு இழுத்தியா?
:-)

கருத்துரையிடுக